Template:ContributeToTamilWikipedia
தமிழ் விக்கிப்பீடியா
வணக்கம் ContributeToTamilWikipedia
Did you know? |
---|
எனவே வாருங்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் கட்டுரைகளை மொழிபெயருங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி த. விக்கியில் புதிதாய் எழுதுங்கள். ஏற்கனவே, சுந்தர், சோடாபாட்டில், லாஜிக் விக்கி போன்ற பல ஆங்கில விக்கிப்பயனர்களின் வரவு தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க உதவி வருகிறது. நீங்களும் எங்களுடன் இணைந்தால் தமிழர்களுக்காக தமிழிலேயே கட்டற்ற அறிவுக் களஞ்சியத்தை உருவாக்கி விடலாம். |
இப்படிக்கு, தமிழ் விக்கிப்பீடியர்கள் |
Template documentation